காட்சி

ஒளிச்சரால் விண்ணை முத்தமிடப்படி இருக்க
கீழேயும் ஒரு வாணவில்
என் கையில் சோப்பு நுரை

எழுதியவர் : (3-May-18, 1:09 pm)
சேர்த்தது : prakash lakshmanan
Tanglish : kaatchi
பார்வை : 222

மேலே