தடயம்

சரிந்து விழும் புத்தகங்கள்
தாவிக் குதித்து ஓடும்
வாலறுந்த பல்லி.

எழுதியவர் : பிரகாசம் (23-Aug-17, 9:29 am)
Tanglish : thadayam
பார்வை : 98

மேலே