r.ilangkumaran - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : r.ilangkumaran |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 24-Apr-1950 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-May-2012 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 5 |
என்னைப் பற்றி...
nallavatrai thedukiren
என் படைப்புகள்
r.ilangkumaran செய்திகள்
ஆண்டவா
உன்னிடம் ஒரு வேண்டுகோள்
எனக்கு
சக்தி கொடு
சக்தி கொடு
நோய்வாய்பட்டிருக்கும் என் மகள்
தவறு
என் தெய்வம்
கேட்கும் அனைத்தையும்
கொடுப்பதற்கு
எனக்கு சக்தி கொடு
என் மூச்சு நிற்கும் வரையிலேயோ
அல்லது
அவள் மூச்சு நிற்கும் வரையிலேயோ
ஆண்டவா எனக்கு சக்தி கொடு
கருத்துகள்