Poongodiraj - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Poongodiraj |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 26-Apr-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 1 |
தமிழ் படிக்க எழுத பிடிக்கும். அப்துல் ரகுமான், வைரமுத்து,கவிதைகளை விரும்பி படிப்பேன்.ஜெயகாந்தன் நாவல், கதைகள் எனக்கு பிடிக்கும்.
பூவோடு பழகிய நேசம் உன்னில் தான்
நானும் கண்டேன் ஒரு பூவோடு என் நேசம்
தொடர நானும் நட்பு கொண்டேன்
தினம் ஒரு கவிதை தருமளவு
உன்னை நான் நண்பனாய் ரசிப்பேன்
நாணல் வளைவதை நான் ரசித்ததில்லை
உன் நாணத்தை நான் தினம் ரசித்தேன்
பெண் தோழி என்பதை மறந்து
தோளில் கைகொண்டு நானும் நடந்தேன்
தவறாய் நினைக்காமல் தாயாய்
பொறுத்து நின்றாய்
பிள்ளை பெறாமல் தாய்மை எப்படி கண்டாய்
பாசத்துக்கு உருவம் உண்டென்று
பருவம் அதில் காலமென்றும்
உனக்கென சோகம் பகிர்ந்திடவே
என்றும் நானிருப்பேன் சத்தியம் செய்யாமல்
சொல்வாக்கில் காத்து நின்றாய்
நானும் சாதிக
அணையிட்டு தடுக்கிறார்கள் என்று
தயங்கி விடாதே நண்பா..!
அணையிட்ட நீரின் வீரியம்
அதிகம்மென அறிந்துகொள் நண்பா..!
அடிமேல் அடி அடிக்கிறாகள் என்று
அடங்கி விடாதே நண்பா..!
அடிமேல் அடி அடிப்பதினால் தான்
அழகிய சிற்பம் உருவாகிறது நண்பா..!
மறைந்திருந்து தாக்குகிறார்கள் என்று
மடிந்து விடாதே நண்பா..!
மண்ணிட்டு மறைத்திட்டால் தான்
விதை ஓன்று முளைத்திடும் என் நண்பா..!
அனுதினமும் தோல்வி என்று
கலங்கி விடாதே நண்பா..!
அகிலத்தை அழிக்கும் சக்தி
ஆழிக்கும் உண்டென்று அறிந்திடு நண்பா..!
எதிர்காலம் ஒளிர வேண்டுமெனில்
ஆதவனாய் மாறிவிடு நண்பா..!
ஆதவனை தொட்டவன் ஆருமில்லை
என அறிந்து வெல் நண்பா..!
வருத்தமில்லை நீ விலகினால்
திருத்தமில்லை என் காதலில்
கருத்துமில்லை உன் மௌனத்தில்
விடை வருமோ என் மரணம் முன்
கவிதையில் காதல் சொல்லி
விழிகளால் என் ஆசை சொல்லி
தூதுமூலம் கடிதம் அனுப்பி
மௌனம் விளக்க முடியாமல் நான்
மரணம் கொடு உன் மௌனத்திற்கு
வாழ்க்கை வரட்டும் என் காதலுக்கு
குரங்காய் தோன்றிய மனிதன்-இன்று சோதனை குழாயில் தோன்றி பிறகின்றான் ..! கல்லுரசி நெருப்பை கண்டான்- அன்று கையுரசி மின்சாரம் அனுப்புகிறான் இன்று..!
பார்க்கும் நேரமெல்லாம் பார்வையிலே கவிதை சொன்னவள்
என்னிடம் எதோ பேச என் எதிரே வந்தாள்
கைகளைப் பிசைந்தபடி கன்னம் சிவந்தாள்
இருவரும் ஒருமுறைகூட பேசியதில்லை இருப்பினும் பலமுறை பரிமாற்றம் நடந்ததை போல் ஒரு உணர்வு
வார்த்தையினை வடிவெடுக்க முற்பட்டவள்
வாடிய மலராய் மாறினால் -ஏனோ...!
மலர் முகம் சிவக்க மண்ணை பார்த்தவள் மீண்டும் என்னை பார்த்து
இதழின் மவ்னத்தில் எதோ கூறினால்
கண் கருவிழி அசைய கண்ணிருடன்
காரணம்-கருவில் சுமந்தவள் என்
அருகில்
நண்பர்கள் (7)

சேகர்
Pollachi / Denmark

வேலு
சென்னை (திருவண்ணாமலை)

r.ilangkumaran
madurai

krishnan hari
chennai
