பறவைகள் மறைந்த இரவில் பக்குவமாய் ஒரு நினைவு... !...
பறவைகள் மறைந்த இரவில் பக்குவமாய் ஒரு நினைவு... ! படித்து கொண்டிருந்த பொழுதே பாசமாய் ஓர் உணர்வு.... ! விம்மி கொண்டிருந்தான் தம்பி... ! அழுது கொண்டிருந்தால் தங்கை... ! அழகாய் கதை சொன்னான் அண்ணன்...! அமைதியாக காத்து கொண்டிருந்தால் அக்கா... ! பணமில்லாமல் பண்டம் வாங்க சென்ற பெற்றோரை காண ..!