நவீன உலகின் நாயகன்

குரங்காய் தோன்றிய மனிதன்-இன்று சோதனை குழாயில் தோன்றி பிறகின்றான் ..! கல்லுரசி நெருப்பை கண்டான்- அன்று கையுரசி மின்சாரம் அனுப்புகிறான் இன்று..! தூதாய் சென்ற பறைவைகளோ-இன்று விமான ஏவுகனைகலாய் பறக்கின்றன ...! நீரில் நீந்திய மீன்கள்-இன்று நவீன கப்பல்களாய் நீந்துகின்றன ..! .இயற்கை உலகத்தை படைதான் இறைவன் இயந்திர லோகமாய் மாற்றினான் மனிதன்... ! அசுர வளர்ச்சியடையும் இயந்திர லோகத்தில் அஞ்சாமல் உறங்கும் மனிதா விழிப்புடன் இரு வீழ்ச்சியடையாமல் இருக்க..! மாற்றத்தை ஏற்படுத்து நீயும் மாறிவரும் உலகத்தில்-நாளை இடம் பெறும் உன் பெயரும் சரித்தர நாயகனாய்..!

எழுதியவர் : Poongodiraj (8-Sep-14, 9:09 am)
சேர்த்தது : Poongodiraj
பார்வை : 189

மேலே