நீ எப்படி மாறப்போகிறாய்
எல்லோரும் விரும்பும்
வண்ணாத்தி பூச்சியின்
தொடக்கம் ....
எல்லோரும் வெறுக்கும்
புழு வடிவம் ....!!!
நீ இப்போ எப்படி
இருக்கிறாய் என்பது ..
முக்கியமில்லை -நீ
எப்படி மாறப்போகிறாய்...?
+
+
மன தைரிய கவிதைகள்
கடுகு கவிதை