முயற்சி தோல்விகள்
தோற்றாலும் அந்த அளவு தோற்க்கனும்
தோல்வி கூட உன்னிடம் வந்து
தோற்றுப் போகனும் !
முயற்சியும் அந்த அளவு முயற்சிக்கனும்
முயற்சி கூட உன்னிடம் வந்து
பயிற்சி எடுக்கனும் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
