ர கே சாமீ - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ர கே சாமீ
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Jul-2015
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  1

என் படைப்புகள்
ர கே சாமீ செய்திகள்
ர கே சாமீ - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2015 1:08 am

கல்லூரி நாட்கள் கால்பாகம் என்றாலும்
கட்டவிழ்க்க முடியாமல் கரிகாலன் கல்லணைபோல்
காலங்கள் கரைக்காமல் கரையேறிய நம் நட்பு

ஊர் பார்த்து சொன்னார்கள் உறவுகளும் சொன்னார்கள்
"எம்மாத்ரம் நாளக்கிதான் இவங்களோட பிரண்ஷிப்போ"

வேலை வேராக ஆன பின்பும்
வேறு வேலையாக ஆன பின்பும்
நதிகளின் சங்கமம் போல்
நாம் இருந்தோம் ஓர்வீடு.

அலுவலகங்கள் மாறியும்
அவரவர் வருமானம் ஏறியும்
அறிந்ததில்லை என்றும் ஒரு வேறுபாடு.

கட்டாந்தரையில் உறங்கியும் கவலையில்லை
எச்சில் தட்டில் உண்டும் ஏதும் நேரவில்லை.

உனது ஆடை நான் அணிந்தபோது
"உனக்குதான் கச்சிதம் என்றாய்".

திசை வேறாக நான் சென்றாலும்
ஊர் என்னை உதாசினம் செய்த

மேலும்

ர கே சாமீ - ர கே சாமீ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2015 1:00 am

கல்லூரி நாட்கள் கால்பாகம் என்றாலும்
கட்டவிழ்க்க முடியாமல் கரிகாலன் கல்லணைபோல்
காலங்கள் கரைக்காமல் கரையேறிய நம் நட்பு

ஊர் பார்த்து சொன்னார்கள் உறவுகளும் சொன்னார்கள்
"எம்மாத்ரம் நாளக்கிதான் இவங்களோட பிரண்ஷிப்போ"

வேலை வேராக ஆன பின்பும்
வேறு வேலையாக ஆன பின்பும்
நதிகளின் சங்கமம் போல்
நாம் இருந்தோம் ஓர்வீடு.

அலுவலகங்கள் மாறியும்
அவரவர் வருமானம் ஏறியும்
அறிந்ததில்லை என்றும் ஒரு வேறுபாடு.

கட்டாந்தரையில் உறங்கியும் கவலையில்லை
எச்சில் தட்டில் உண்டும் ஏதும் நேரவில்லை.

உனது ஆடை நான் (...)

மேலும்

ர கே சாமீ - எண்ணம் (public)

கருத்துகள்

மேலே