ராமன் கோவிந்தன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராமன் கோவிந்தன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jul-2014
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  4

என் படைப்புகள்
ராமன் கோவிந்தன் செய்திகள்
ராமன் கோவிந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2019 3:46 pm

திருப்பங்களற்ற நெடுந்சாலையாய் என் வாழ்க்கை..
அதில் கானல் நீராய் சந்தோசம் ..

மேலும்

ராமன் கோவிந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2019 7:55 pm

தென்றலும் வீசவில்லை...
அனலும் பிரிய மறுக்கிறது....
கொண்டலும் கோபம் கொண்டதோ
வறண்டே கிடக்கிறது நீர்நிலைகள்.... 😰
மனிதனின் வினையெச்சங்கள் இயற்கையால் முற்று பெறுகிறதோ ....

மேலும்

ராமன் கோவிந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2019 3:12 pm

ஊக்கமளித்தாய்
உணவளித்தாய்
உளத்தெளிவுமளித்தாய்....
.
அன்பாய் பண்பாய் அறிவுரைகள் பல வழங்கினாய்....
.
நண்பனாய் ஆசானாய் விளங்கினாய் ....
.
களங்கினாய் எனக்கு வரும் துயரம் கண்டு....
.
அடுத்த பிறவியிலேனும்
என் உடன் பிறப்பாய்
.
இல்லை இல்லை
.
.
எனக்கே பிறப்பாய்
.
என் உடன் பிறவா சகோதரியே ...😍

மேலும்

ராமன் கோவிந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2019 8:45 am

இன்று
.
வெண்ணிலவே தன் நிலையை மறந்து
.
இப் பெண்ணிலவின் அழகை ரசிக்க தொடங்கிய நாள்
.
.
.என்னவளின் பிறந்தநாள் ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே