வினையெச்சம்

தென்றலும் வீசவில்லை...
அனலும் பிரிய மறுக்கிறது....
கொண்டலும் கோபம் கொண்டதோ
வறண்டே கிடக்கிறது நீர்நிலைகள்.... 😰
மனிதனின் வினையெச்சங்கள் இயற்கையால் முற்று பெறுகிறதோ ....

எழுதியவர் : (6-Jun-19, 7:55 pm)
சேர்த்தது : ராமன் கோவிந்தன்
பார்வை : 56

மேலே