Havisu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Havisu
இடம்:  madurai
பிறந்த தேதி :  10-May-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-May-2019
பார்த்தவர்கள்:  78
புள்ளி:  4

என் படைப்புகள்
Havisu செய்திகள்
Havisu - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2019 10:48 am

சுருங்கிய கண்ணின் கடை பார்வை அழகு..

பல் இல்லா வாயின் சிரிப்பு
அழகு..

மெலிந்த உடலின் மெது நடை
அழகு..

நரைத்த முடியின் வெண்ணிறம்
அழகு..

நடையில் கொஞ்சம் நடுகம்
அழகு..

கேட்பதில் கொஞ்சம் தயக்கம்
அழகு..

தேவையில் நிறைந்த ஏக்கமும்
அழகு..

பாசத்தில் பரவிய பார்வையும்
அழகு..

முதுமை கூட அழகு..

மேலும்

Havisu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2019 11:57 pm

எட்டிய தூரத்தில் நீ..
எட்டாத தூரத்தில் நம் உறவு..

விரும்பி பேசிய பேச்சுக்கள்..
இப்பொழுது வினோதமே தெரிவது ஏன்..

நாள் அதிவிரைவு..
நீ அருகில் இருந்த போது..

இன்று.,
நொடி நீளுகிறது.. உன்னை தேடியே..

மேலும்

Havisu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2019 11:54 pm

புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது..

பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது..

மேலும்

Havisu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2019 11:52 pm

அடையும் தொண்டைக்குழி.,

அறியாது..

அதன் ஆறுதல் அருகில் இல்லை என்று..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே