நீ நான்

எட்டிய தூரத்தில் நீ..
எட்டாத தூரத்தில் நம் உறவு..

விரும்பி பேசிய பேச்சுக்கள்..
இப்பொழுது வினோதமே தெரிவது ஏன்..

நாள் அதிவிரைவு..
நீ அருகில் இருந்த போது..

இன்று.,
நொடி நீளுகிறது.. உன்னை தேடியே..

எழுதியவர் : havisu (28-May-19, 11:57 pm)
சேர்த்தது : Havisu
Tanglish : nee naan
பார்வை : 477

மேலே