இராவணன் சிவா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இராவணன் சிவா |
இடம் | : kurinjipadi |
பிறந்த தேதி | : 20-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 1 |
பகுதி நேர எழுத்தாளன், பாதி நேர புகைப்பட ஆய்வாளன் , ஓயவே இல்லா சமையல் கலைஞன்.
மெளனம் உரைத்தாள்
புன்முறுவல் போதித்தாள்
மர்மம் பேசினாள்
பூத்து நழுவினாள்
விழிவழி மொழிந்தாள்-மயக்க
களி ஊட்டினாள்
உணர்வம்பு எய்தாள்
நாணம் நசுக்கினாள்-சிக்கிய
இதழ் மீட்டெடுத்தாள்
காமம் விளக்கினாள்
மொழியற்று கிடந்தாள்-மெள்ள
மோக மூச்சுற்றாள்
நரை கிள்ளியெறிந்தாள்
வாய்கண் கொண்டாள்
ஐம்புலன் சுவைத்தாள்
சிரம் பாரம் அளந்தாள்
இரு உடல் இடை-வெளி
ஆடை இழந்தறியாது
கரைந்தாள் அவள் சிரித்து
நின்றான் அவன் சிவந்து
- பால்யம் முற்றும்
மெளனம் உரைத்தாள்
புன்முறுவல் போதித்தாள்
மர்மம் பேசினாள்
பூத்து நழுவினாள்
விழிவழி மொழிந்தாள்-மயக்க
களி ஊட்டினாள்
உணர்வம்பு எய்தாள்
நாணம் நசுக்கினாள்-சிக்கிய
இதழ் மீட்டெடுத்தாள்
காமம் விளக்கினாள்
மொழியற்று கிடந்தாள்-மெள்ள
மோக மூச்சுற்றாள்
நரை கிள்ளியெறிந்தாள்
வாய்கண் கொண்டாள்
ஐம்புலன் சுவைத்தாள்
சிரம் பாரம் அளந்தாள்
இரு உடல் இடை-வெளி
ஆடை இழந்தறியாது
கரைந்தாள் அவள் சிரித்து
நின்றான் அவன் சிவந்து
- பால்யம் முற்றும்
இன் நில்லா உலகில் நிலைத்த சுகந்தேடும்
முன் னேஉடல் பசியின் பால் சிவந்திருந்த
என் னாறாம் புலனதைமுந்தி நுகர்ந்து:
முழு முதற்மெய் யா(ஆ)ட்டியாய்-அரவம்
தெரியா தகவிதழ் திறந்ததெம்-இடக்கை
-பால்யம் முற்றும்