பால்யம்

இன் நில்லா உலகில் நிலைத்த சுகந்தேடும்
முன் னேஉடல் பசியின் பால் சிவந்திருந்த
என் னாறாம் புலனதைமுந்தி நுகர்ந்து:
முழு முதற்மெய் யா(ஆ)ட்டியாய்-அரவம்
தெரியா தகவிதழ் திறந்ததெம்-இடக்கை


-பால்யம் முற்றும்

எழுதியவர் : இராவணன் சிவா (22-Feb-15, 10:02 pm)
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே