ravi trf - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ravi trf |
இடம் | : thanjavur |
பிறந்த தேதி | : 16-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 0 |
tamilan
எல்லா ஆசைகளையும் அவள் ஒருத்தியிடம் மட்டுமே பேச ஆசை...பேசித்தான் முடிக்கிறேன் நான் நினைத்ததை தவிர மற்ற அனைத்தையும்.....விழிகள் பார்த்துதான் பேசுகிறேன், ஏனோ அவள் என்னை விட்டு நகரும் போது இதயம் மட்டுமே வலிக்கிறது....இமை மூடாமல் விழிக்கிறேன் இரவெல்லாம் அவளின் ஒரு வார்த்தைக்காக..ஏனோ இறுதியாக இணைப்பில் கோளாறு என்று இயந்திரம் சொல்கிறது......ஆனால் அவள் மட்டும் கடைசி வரை சொல்லாமலே சென்று விடுகிறாள்,,

போதுமடி : ஆண்டுகள் நான்கு பேசாது போனேன் ...ஆனால் இப்பொழுது ஒவ்வொரு நாழிகையும் பேச துடிக்கிறது என் மனம் உன்னோடு...நேரில் இருந்த போதெல்லாம் உன் நிழலை மட்டுமே பின் தொடர்ந்த எனக்கு ...நீ அருகில் இல்லை என்று தெரிந்தும் உன் அருகில் அமர்ந்து பேச ஆவல் கொள்கிறேன்🌹