எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

போதுமடி : ஆண்டுகள் நான்கு பேசாது போனேன் ...ஆனால்...

போதுமடி :  ஆண்டுகள் நான்கு பேசாது போனேன்  ...ஆனால் இப்பொழுது ஒவ்வொரு  நாழிகையும் பேச துடிக்கிறது என் மனம் உன்னோடு...நேரில் இருந்த போதெல்லாம் உன் நிழலை மட்டுமே பின் தொடர்ந்த எனக்கு ...நீ அருகில்     இல்லை என்று தெரிந்தும் உன் அருகில் அமர்ந்து பேச ஆவல் கொள்கிறேன்🌹

பதிவு : ravi trf
நாள் : 18-Nov-15, 11:18 am

மேலே