எல்லா ஆசைகளையும் அவள் ஒருத்தியிடம் மட்டுமே பேச ஆசை...பேசித்தான்...
எல்லா ஆசைகளையும் அவள் ஒருத்தியிடம் மட்டுமே பேச ஆசை...பேசித்தான் முடிக்கிறேன் நான் நினைத்ததை தவிர மற்ற அனைத்தையும்.....விழிகள் பார்த்துதான் பேசுகிறேன், ஏனோ அவள் என்னை விட்டு நகரும் போது இதயம் மட்டுமே வலிக்கிறது....இமை மூடாமல் விழிக்கிறேன் இரவெல்லாம் அவளின் ஒரு வார்த்தைக்காக..ஏனோ இறுதியாக இணைப்பில் கோளாறு என்று இயந்திரம் சொல்கிறது......ஆனால் அவள் மட்டும் கடைசி வரை சொல்லாமலே சென்று விடுகிறாள்,,