பாத்திமா றிப்னா பிந்த் செயினுல்லாப்தீன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பாத்திமா றிப்னா பிந்த் செயினுல்லாப்தீன் |
இடம் | : ஒலுவில், இலங்கை. |
பிறந்த தேதி | : 06-Feb-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
பாத்திமா றிப்னா பிந்த் செயினுல்லாப்தீன் செய்திகள்
உழைப்பே உயர்வு..
===================
உழைக்கும் கரங்களே..
உயர்வு பெறும்..
உழைப்பவன் ஏழை அல்ல..
எவனோ கோழை..
அவன்தான் ஏழை..
வாழையடி வாழையாக நமை..
வாழ வைப்பது உழைப்பே..
உழைப்பாளிகளின்..
களைப்பில் தான் நாம்..
பிழைக்கிறோம்..
நன்றே தழைக்கின்றோம்..
நமக்கேதும் களைப்பின்றி..
உதிரத்தை..
வியர்வைத் துளியாய் சிந்தியவன்..
ஒரு போதும்..
தோல்வியைச் சந்திப்பதிலை..
அவன்தான் என்றுமே..
வெற்றியை சுற்றி வருவான்..
ஆகவே..
பாட்டாளிகளாம்..
நம் கூட்டாளிகளை..
எழிலூட்டி பாராட்டுவோம்..
தொழிலாளர் தினத்தினிலே..
வசை பாடாது..
விசை கொடுப்போம்..
அச்சத்தை விட..
உச்சத்தை தொட..
வாழ்வு வளம்பெற..
அருமையான மற்றும் மனதிற்கும், உழைப்பவர்க்கும் உற்சாகமூட்டும் வரிகள் தந்தமைக்கு பாராட்டுக்குள் தோழமையே. கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
27-Apr-2016 2:57 pm
நல்லாயிருக்கு கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள் 26-Apr-2016 1:21 am
கருத்துகள்