இணுவை சக்திதாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இணுவை சக்திதாசன்
இடம்:  டென்மார்க்
பிறந்த தேதி :  18-Sep-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Dec-2016
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  1

என்னைப் பற்றி...

இலங்கை இணுவிலில் பிறந்தனான் rn வெளியான கவிதை புத்தகம் rn 1 , நெஞ்ச நெருடல் 2002rn2 காற்றை கனமாக்கிய புல்லங்குழல் 2004rn3 , ஓர் அகதியின் கை ரேகை 2009rn 4 , தொட்டு விடும் தூரத்தில் 2016rnஒலி வடிவ கவிதை சீ டி கவிச் சாரல் 2009rnபாடல் இறு வெட்டு > கவியோசை 2009 rnrnrn

என் படைப்புகள்
இணுவை சக்திதாசன் செய்திகள்
இணுவை சக்திதாசன் - பத்மநாதன் லோகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2017 1:41 pm

தமிழ் பேசும்
தமிழனே!
நீ அடக்குவது
ஜல்லிக்கட்டு...
தமிழன் ஒருவனால்
மட்டுமே முடியும்
காளையை அடக்க...

அச்சம் கொல்ல என்ன
இருக்கு...
ஆறிலும் சாவு
நூறிலும் சாவு...

அவனே வீரன்
முதலில் அடக்கு
ஜல்லிக்கட்டு...
பிறகு மணவறையில்
அமர்ந்து தாலிக்கட்டு...

மண்ணில் பிறப்பது
சாதிக்க...
மூலையில் கோழை போல
முடங்க இல்லை...

திமிர் பிடித்த
காளையை கூட
அடக்கி விடலாம்...
ஆணவம் கொண்ட
மனித மிருகங்களை
திருத்த முடியுமா...

முடியும் என்றால்
விடுவோம் ஜல்லிக்கட்டு...
இல்லையேல் தொடர்வோம்
ஜல்லிக்கட்டு...
தமிழன் என்ற அங்கீகாரம்
இது ஒன்றே...

தடை செய்து தமிழனை
வாங்காதே பழி...

மேலும்

மிக்க நன்றி தோழரே... 31-Jan-2017 2:06 pm
மகிச்சி சிறப்பு 31-Jan-2017 1:27 pm
மகிழ்ச்சி :) 25-Jan-2017 12:57 pm
எழுத்து பிழைதான் தோழரே... சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி தோழரே... 25-Jan-2017 5:50 am
இணுவை சக்திதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2017 1:18 pm

விழுதை நோக்கி வேர் விடும்
பாசத்தின் தூது !



உனக்கு வார்த்த மீதித் தண்ணீர் ஓடி
கிணற்று வாக்கில் நின்ற கமூகு கூட
ஓங்கி வளர்ந்தின்று நல்ல பயன் தருகிறது

ஒக்களையில் தூக்கி
வக்கனையாய் வாய்க்கு ருசி பார்த்து
ஒன்ற விட்ட நாள் முதல் எண்ணை தடவி
குளிப்பு முழுக்கு முதல் கொண்டு உன்
அழுகுரலுக்குமுன் நின்று வளர்த்தெடுத்த சீமாட்டி,

என் மடி மீது தாலாட்டி
குட்டிக் கதை சொல்லி அமுதூட்டி
தகதகவென நீ வளர்ந்த பூரிப்பில்
என்னை மறந்திருக்க ...

மீசையரும்பிய வேளை
ஆசை யரும்ப வானேறிய பிள்ளை
பாசமரும்ப வருவான் வருவானேன
ஆசையுடன் காத்திருக்க
மீண்டு வரா தேசம்

மேலும்

கருத்துகள்

மேலே