sana - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sana |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
sana செய்திகள்
பூக்களின் மென்மை
பிள்ளையின் முகம்
அமைதியான சின்னம்
அழகின் எல்லை
பெண்ணே........!!!
நீயென்ன தென்றலோ...
இல்லை என்னை
வீழ்த்துகின்ற புயலோ...
எவ்வாறெல்லாம் ஆராய்ந்து
விடை நீ தரவில்லை
ஏனெனில் நீதான்
பதுமை என்பதை தாமதமாய்
புரிந்து கொண்டேன் நான்
சிறிது புன்னகை மட்டும்
சிந்திவிடு சிதறடிக்கும்
உன் மௌனம் என்னை
சீரழிக்க விடாமல்.........
சனா
உன் கூந்தலில் நான் வாங்கித்தந்த பூக்களை சூடாமல் தூக்கி வீசினாலும் தயவு செய்து உன் மெளனங்களை மட்டும் களைத்து விடாதே! அதில் எனக்கான சிந்தனைகள் பல உனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் அடையாளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 5:40 pm
கருத்துகள்