பெண்ணே

பூக்களின் மென்மை
பிள்ளையின் முகம்
அமைதியான சின்னம்
அழகின் எல்லை
பெண்ணே........!!!
நீயென்ன தென்றலோ...
இல்லை என்னை
வீழ்த்துகின்ற புயலோ...
எவ்வாறெல்லாம் ஆராய்ந்து
விடை நீ தரவில்லை
ஏனெனில் நீதான்
பதுமை என்பதை தாமதமாய்
புரிந்து கொண்டேன் நான்
சிறிது புன்னகை மட்டும்
சிந்திவிடு சிதறடிக்கும்
உன் மௌனம் என்னை
சீரழிக்க விடாமல்.........


சனா

எழுதியவர் : சனா (2-Jan-18, 7:07 am)
Tanglish : penne
பார்வை : 344

மேலே