sangeethaa - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sangeethaa
இடம்:  Namakkal
பிறந்த தேதி :  19-Dec-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Jan-2012
பார்த்தவர்கள்:  240
புள்ளி:  56

என்னைப் பற்றி...

இதயம் :

"நமது இதயம்
நம் உடம்பினுள் சாதாரணமாக
துடித்து கொண்டிருப்பதாக
நாம் நினைக்கிறோம் …

ஆனால் ,,,

அது துடிப்பதோ
அதனுள் இருக்கும் யாரோ
ஒருவருக்காக என்பது
நமக்கு தெரியாது" …

என் படைப்புகள்
sangeethaa செய்திகள்
sangeethaa - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2018 10:32 am

என் மனதில் வரைந்த காதலின் உருவம் மட்டுமே நீ ;
என் காதலின் உயிர் என்றும் நீயில்லை ....

மேலும்

Arumai 06-May-2018 3:12 pm
புரியலையே சகோதரி, ஒண்ணுக்கு ஒன்னு முரணாய் இருக்கிறதே மனதில் அவன் உருவம் பதிந்தபின்னும் அவன் காதலன் இல்லையா................... அப்படியென்றால்.............................? 30-Apr-2018 9:34 am
தெளிவாக சொல்லுங்க அக்கா புரியவில்லை 29-Apr-2018 5:19 pm
அப்படி என்றால் என்ன புரியாவில்லை 29-Apr-2018 5:18 pm
sangeethaa - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2017 12:54 pm

"கசப்பான
நினைவுகளின்
கல்லறையே... "
காதல்....

மேலும்

sangeethaa - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2017 12:50 pm

"கசப்பான
நினைவுகளின்
கல்லறையே... "
காதல்.....

மேலும்

கருத்துகள்

மேலே