San - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  San
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-May-2018
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  0

என் படைப்புகள்
San செய்திகள்
San - சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2018 1:06 pm

தெளிவு படுத்துங்கள்... உறவுகளே

என் தங்கையிடம்
காதலிக்ககூடாது...

என்று சொல்லிவிட்டு
நான் காதலிப்பது தான்

ஆணாதிக்கமா?

மேலும்

ஆணாதிக்கம் தான்.....! 07-May-2018 3:26 pm
உங்கள் காதலியும் இன்னொருவன் சகோதிரியாய் இருக்கலாம் அல்லவா...? 06-May-2018 8:30 pm
தான் விரும்புவதை மற்ற சகோதரனுக்கும் விரும்பாத வரை நீங்கள் சிறந்த இறை விசுவாசியாக மாட்டீர்கள் ..இது ஒரு நபி மொழி..என்னைப் பொறுத்த வரையில் நீங்களும் காதலிப்பதை நிறுத்தி விட்டு பெற்றோரின் விருப்பத்துக்கேற்றதோர் பெண்ணை மண முடித்து ஏன் உங்கள் தங்கைக்கும் ஓர் முன்மாதிரியாக இருக்கக் கூடாது ! 06-May-2018 6:27 pm
1 .சுய நலம் . ஊருக்கு உபதேசம் 2 . தங்கையையும் காதலிக்க அனுமதித்து நீங்களும் காதலிப்பது பரந்த மனப்பான்மை . 3 . தங்கையை அனுமதிக்காது தான் காதலிப்பது தவறு என்று உணர்வது உயரிய குணம் . 4 . காதலெல்லாம் வேண்டாமென்று நீங்களும் தங்கையும் தாய் தந்தையர் சொற்படி மணமுடித்து வாழ்வில் அமைவது உத்தமம் . 06-May-2018 6:00 pm
San - sangeethaa அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2018 10:32 am

என் மனதில் வரைந்த காதலின் உருவம் மட்டுமே நீ ;
என் காதலின் உயிர் என்றும் நீயில்லை ....

மேலும்

Arumai 06-May-2018 3:12 pm
புரியலையே சகோதரி, ஒண்ணுக்கு ஒன்னு முரணாய் இருக்கிறதே மனதில் அவன் உருவம் பதிந்தபின்னும் அவன் காதலன் இல்லையா................... அப்படியென்றால்.............................? 30-Apr-2018 9:34 am
தெளிவாக சொல்லுங்க அக்கா புரியவில்லை 29-Apr-2018 5:19 pm
அப்படி என்றால் என்ன புரியாவில்லை 29-Apr-2018 5:18 pm
கருத்துகள்

மேலே