செல்வராஜூ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்வராஜூ
இடம்:  சிறுவாச்சூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2015
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  2

என் படைப்புகள்
செல்வராஜூ செய்திகள்
செல்வராஜூ - செல்வராஜூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2018 5:19 pm

உனக்கு
சூதுவும் தெரியாது
வாதுவும் தெரியாது
மதுவும் தெரியாது
மாதுவும் தெரியாது
பகையும் தெரியாது
புகையும் தெரியாது

இவையாவும் தெரியாததால்
உன் முகத்தில்
தெரிகிறது
மகிழ்ச்சி !

இன்று போல்
என்றும் வாழ்க!.

மேலும்

செல்வராஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2018 5:19 pm

உனக்கு
சூதுவும் தெரியாது
வாதுவும் தெரியாது
மதுவும் தெரியாது
மாதுவும் தெரியாது
பகையும் தெரியாது
புகையும் தெரியாது

இவையாவும் தெரியாததால்
உன் முகத்தில்
தெரிகிறது
மகிழ்ச்சி !

இன்று போல்
என்றும் வாழ்க!.

மேலும்

செல்வராஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 7:32 pm

சாலைகளில் கைப்பிடித்து
நடந்து சென்று ,
இப்படி நாம் காதலிப்போம்
கண்கள் இழந்தவர்களை!

உணவு, புத்தாடை
வாங்கித் தந்து,
இப்படி நாம் காதலிப்போம்
ஆதரவற்ற குழந்தைகளை!

மணிக் கணக்கில்லாமல்
மனம் திறந்து பேசி,
இப்படி நாம் காதலிப்போம்
மனம் உடைந்த முதியோர்களை!

கட்டியணைத்து
ஆறுதல் சொல்லி,
இப்படி நாம் காதலிப்போம்
வாழ்க்கையில் தோற்றவர்களை!

இரகசியமாய் சந்தித்து
நம்பிக்கையூட்டி,
இப்படி நாம் காதலிப்போம்
நயவஞ்சகனிடம் கற்பு இழந்தவர்களை!

இனி
காதலிக்கும்
கற்றுக்கொடுப்போம்
இப்படி நாம் காதலிப்போம் என்று!.

இக்கவிதைக்கு முழு உரிமையாளர் நான் தான் என உறுதியளிக்கிறேன்.

பெயர்

மேலும்

காதலுக்கு புதுமை !கருத்துக்கள் அருமை ! 15-Jan-2015 1:29 pm
சிறந்த எளிமையான படைப்பு 15-Jan-2015 6:10 am
படைப்பு நன்று! 14-Jan-2015 10:43 pm
கருத்துகள்

மேலே