selvisasi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : selvisasi |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 05-Apr-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2011 |
பார்த்தவர்கள் | : 133 |
புள்ளி | : 9 |
என்னைப் பற்றி...
நண்பர்களே!!...
என் பெயர் சசிகலா...
எனக்கு கவிதைகள் ஓவியங்கள் என்று நிஜ வாழ்கையை விட கற்பனை வாழ்கையில் வாழ்வதில் மிக விருப்பம்.. நான் தற்போது M.C.A படித்து வருகிறேன் எனக்கு தோழிகள் அதிகம் இல்லை அன்புகாடுபர்களுகாக இந்த உலகத்தையே எதிர்காலம் எனபது ஏன் கோட்பாடு...
நான் இதுவரை ஏதும் சாதித்தது இல்லை ...
சாதிக்கவேண்டும் என்ற ஆர்வ கோளாறு மட்டுமே உள்ளது... இது தவிர எனை பற்றி சொல்லிகொள்ள பெரிதாக ஏதும் இல்லை..
என் படைப்புகள்
கருத்துகள்