semmal elangovalan s - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  semmal elangovalan s
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  08-Apr-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Aug-2011
பார்த்தவர்கள்:  166
புள்ளி:  29

என்னைப் பற்றி...

kavithayum paattum enakkup piditha visayangal

என் படைப்புகள்
semmal elangovalan s செய்திகள்
semmal elangovalan s - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2016 5:00 pm

ஒரு புத்தம் புது வேளையின்
காலை பொழுதுகளில்
காற்றில் நகர்கிறது ஒரு காதலனின்
நாளைய நம்பிக்கைகள்........

அந்த விழுதுகளின் மீது தான் பார்வை
தப்பிப் பிழைத்த அவன் நினைவுகளில்
வாழ்ந்து வரும் ரகசியங்களை நேசித்த கதை...

தூங்கி எழும் போதெலாம் இன்று மட்டும்
தாங்கி கொள்
நாளை உனதாகலாம் என்ற சிறு பொறி மட்டும்
பட்டுத் துளிர்க்கும்.....

தொடர்ந்த தேடுதலால் சில சமயம்
காணாமல் போய் தானே கண்டெடுத்துக்
கொள்வான்....

வாயுரையும் பேரில் நாக்கொள்ளாமல்
மனதின் போக்கில் பிரவாகமெடுக்கும்
உண்மைக்குத்தான் அவன் செவிமடுப்பான்...

நிச்சயமற்ற பொழுதுகளையும்
தீண்டப்படாத நம்பிக்கைகளையும்
தூக

மேலும்

சிறப்பான கருத்துகளில் நடைபயில்கிறது கவிதை. 29-Apr-2016 10:12 pm
ஆயிரம் சுமைகள் கடந்த பின் தான் வாழ்க்கை எனும் சொல்லை நாம் முனைந்து கற்க முனைகிறோம் 24-Apr-2016 12:22 am
கருத்துகள்

மேலே