semmal elangovalan s- கருத்துகள்

மிக நன்றி தோழரே.... இன்னும் தூரமில்லை நாம் போகும் பாதை...
விரைவில் விடியல் மலரும்....

நண்பரே வணக்கம் எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. இப்படித்தான் என்று எழுதி விட்டீர்கள்.... இது போன்று வரிகளில் ஒட்டிக்கொண்டு சுவசிப்பவந்தான் நானும்... மிக அருமை..தோற்க தமிழ் கவிதைப்பணி...

மிக்க நன்றி நண்பரே. இந்த கவிதை நிச்சயம் எதாவது செய்திருக்கும் என்று நம்புகிறேன்.....

நன்றி மிக... இன்னும் வருவேன் இது போல் உங்களை சந்திக்க.....


semmal elangovalan s கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே