mugavari

ஒரு நாளின் கடைசி சாமத்தில்
வளர்கிறது எனக்கான தேடல்களின்
விளிம்புகள்........

புரியும்வரை கிடைப்பதில்லை
கேள்விகளும் அதன் வடிவங்களும்....

என் ரகசிய நிமிடங்களின்
முகவரி தொலைந்து போனது..
ஒரு மின்மினியின் பறத்தலில்....

எழுதியவர் : செம்மல் (7-Sep-12, 1:02 am)
பார்வை : 149

மேலே