மண்டியிடாத வீரம்
எத்தனை செல்கள்
எங்களை தாக்கினாலும்
கூறு போட்டு விற்றாலும்
தோற்று விடாத மானம்
மண்டியிடாத வீரம்
இங்கு தொலைந்து விடாத வீரமும்
கலைந்து விடாத மானமும்
புதைக்கபட்டிருக்கிறது.....
அறுவடை நாள் வரும்
அன்று தெரியும்
தம்பியின் வீரமும்
எங்களின் தாகமும்...
ரத்தமும் சதையும்
உனக்கு தின்னக்கொடுத்தோம்
மாமிச பட்சியே மனித மலத்தைவிட
கேவலமான உணவுண்ணும் உன்
குடும்பத்தின் கடைசி கொட்டமும்
நசுக்கப்படும் நாட்களை எண்ணிக்கொள்...
நீ நசுங்கும் காட்சிகளை இந்த
ஊடகங்களும் ஊதி தள்ளும்.....
உன் நாளங்களை கிழித்து எங்கள்
ஊருக்கு வழி செய்வோம்....
உன் கரங்களை கொண்டு
எம் குழந்தைகளின்
மலந்துடைப்போம்...
ஒண்ட இடமில்லாமல்
அண்ட ஆளில்லாமல்
கண்ட இடமெல்லாம் அடி
வாங்கி ஓடும் நாயாக வாழ்வாய்....
கேவலமான வரலாற்றின்
மொத்த பக்கங்களும்
நீயே மேய்வாய் ராசபக்சே...
வருவார் எம் தம்பி....
தருவார் நன்றாய் திருப்பி.....