மனிதமே ஒன்றை புரிந்துக்கொள்
தமிழை கூறு போடும் மனிதமே....!
ஒன்றை மட்டும் புரிந்து கொள் -தாயின் கருவறையில் உருவான சிசு கூட பிறந்த பின் கவிதை வடிக்கின்றது .
அழகான தாய் மொழியில் ''அம்மா '' என்று...!