மல்லிகா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மல்லிகா |
இடம் | : colombo |
பிறந்த தேதி | : 30-Dec-1986 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 170 |
புள்ளி | : 18 |
சிறுகதையாசிரியர்
https://www.facebook.com/pg/மல்லிகாஸ்டோரி
https://www.facebook.com/profile.php?id=100051233492743
''நீ வெட்டி போட்ட நகத்துண்டுகளையும் என் இதயக்கண்ணாடியில் பத்திரமாக வைத்து உள்ளேன் -உன் நினைவிற்காக அல்ல.....
'உன் நகமும் என் இதயத்தை கீறி காயப்படுத்துகிறது என்பதற்காக .....!
காதலில் தோல்வியடைந்த பேனையொன்று -மை எனும் விஷம் குடித்து
என் கவிதைகளுக்கு
என் மேல் கோபம் ....!
கவிதையால் உன்னை கொலை செய்கிறேன் என்று ,
கவிதைகளுக்கு எங்கே புரியப்போகின்றது ....!
என் இதயத்தில் கவிதை எழுத வைப்பவளும் நீதான் -என் இதயத்தை துடிக்க வைப்பவளும் நீதான் என்று...!
தமிழை கூறு போடும் மனிதமே....!
ஒன்றை மட்டும் புரிந்து கொள் -தாயின் கருவறையில் உருவான சிசு கூட பிறந்த பின் கவிதை வடிக்கின்றது .
அழகான தாய் மொழியில் ''அம்மா '' என்று...!