காயம்

''நீ வெட்டி போட்ட நகத்துண்டுகளையும் என் இதயக்கண்ணாடியில் பத்திரமாக வைத்து உள்ளேன் -உன் நினைவிற்காக அல்ல.....

'உன் நகமும் என் இதயத்தை கீறி காயப்படுத்துகிறது என்பதற்காக .....!

எழுதியவர் : மல்லிகா (26-Mar-13, 5:10 am)
பார்வை : 191

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே