அன்பே எங்கே இருக்குக்கிறாய்
ஏனோ என் சோகம் இன்னை விடாமல் விரட்டுது
மானே உன்னை எண்ணி இன்னலும் மறையிது !
அன்பே உன்னை எண்ணி நான் காத்திருக்கிறேன்
அழகே என்னைத்தேடி வருவாயா ?
பெண்ணே நீ என் மனதில் நிற்கிறாய்
ஏனோ என் இதயமும் வலிக்குதடி
உன்னைத்தேடி என் விழிகள் கண்ணீர் வடிக்குதடி .