ஏழைகளுக்காக உதவிட முயற்சி எடு

உயிர் இருக்கும் வரை வீட்டுக்காக உழைத்திடு...

உன்னால் முடிந்தவரை ஏழைகளுக்கு உதவிடு..!

கஷ்டமான நிலையில் கவலைகளை மறந்திடு...

கண்ணீரில் மிதக்கும் ஏழைகளுக்காக உதவிட முயற்சி எடு..!

எழுதியவர் : mukthiyarbasha (25-Mar-13, 9:14 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 110

மேலே