shyras - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  shyras
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Dec-2016
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  0

என் படைப்புகள்
shyras செய்திகள்
shyras - ரசீன் இக்பால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Dec-2016 8:27 pm

ஒரு கோழியின் ஏக்கம்...

காலையில் கொக்கரக்கோ என்றேன்..

மாலையில் குக்கருக்குள் வெந்தேன்..

இதுதான் வாழ்க்கையாம்!!!

மேலும்

shyras - ரசீன் இக்பால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2016 5:20 pm

அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்த மாமனிதர் டாக்டர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் தன் கனவு இன்னது என பிரகடனம் செய்தார்.

"எனக்கென ஒரு கனவு உள்ளது. இன்றைய கறுப்பின அடிமையின் மகன், இன்றைய உரிமையாளர் வெள்ளையரின் மகன் - இவ்விருவரும் ஒரே மேசையில் அளவளாவி உணவருந்தும் காலம் வரவேண்டும்."

தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்ட நம் மகாத்மா காந்தி தான் இம்மாமனிதரின் முன்மாதிரி மனிதர். 1959 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த மார்ட்டின், "நான் மற்ற நாடுகளைக் காணச் சென்றேன்.. ஆனால் காந்தி பிறந்த இந்தியாவை தரிசிக்க வந்துள்ளேன்" என்றார்.

மார்ட்டின் தனது 26 ஆம் வயதிலேயே கறுப்பின மக்களின் விடுதலை

மேலும்

shyras - ரசீன் இக்பால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2016 3:09 pm

கைச்சைகையே கருத்துகளுக்குக் கதியென இருந்த
காலமதில் எம்முன்னோர் களிப்புற நாவையசைத்துப்
பேசிடச் செய்தாயே - தமிழே நீ வாழ்க!

யாதும் ஊரே என்ற கணியனையும்
ஈடில்லா முப்பால் தந்த வள்ளுவனையும்
தமிழனாய்த்தந்தாயே - தமிழே நீ வளர்க!

ஆண்டவன் ஆசிபெற்று அறமென்றும் புறமென்றும்
வாழ்வையழகாக பகுத்தளித்து வந்தோரை எல்லாம்
வாழவைத்தாயே - தமிழே நின்புகழ் ஓங்குக!

-ரசீன் இக்பால்

மேலும்

அருமை 16-Dec-2016 11:41 am
தமிழின்றி நாமில்லை... தமிழ் எம் அடையாளம் 13-Dec-2016 8:38 am
கருத்துகள்

நண்பர்கள் (1)

ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே