SP md asif - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SP md asif |
இடம் | : CUMBUM |
பிறந்த தேதி | : 14-Dec-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 4 |
பயிசிக்கல்லி நான் மெக்கானிக்கல் என்ஜினீயர்.
உன் இதழ்களில் கவிதை இயற்றிடவேண்டும் என்ற ஆசை
எனக்கு இருக்கிறது எழுதுகோளால் அல்ல,
எழுத துடிக்கும் என் இதழ்களால்....
இதயம்
அருமையாய் பொழிவது அருவி,
முற்றமும் துறந்தவர் துறவி,
இதயத்தை என் உடம்பிலிருந்து உருவி,
பெண்ணே நீ செய்தாய் ஓர் கருவி,
அன்பென்னும் குணத்தை பூட்டி,
அரைக்கிலோ எடையும் கூட்டி,
ஆயிரம் இதயங்கள் அருகிலிருந்தாலும் உன்னை மட்டும் எண்ணி துடிக்கவேண்டும் என்ற செயற்பாட்டினை எப்படி இதயத்தில் புகுத்தினாய் என்று எண்ணி எண்ணி வியக்கிறேன் இரவுமுழுவதும்,
கண்ணே உன்னை காதல் செய்வேன் என் ஆயுள் முழுவதும்.....
நூலளவு இடைவெளிதான் உனக்கும் எனக்கும்,