கவிதை

உன் இதழ்களில் கவிதை இயற்றிடவேண்டும் என்ற ஆசை
எனக்கு இருக்கிறது எழுதுகோளால் அல்ல,
எழுத துடிக்கும் என் இதழ்களால்....

எழுதியவர் : S.P Md Asif (19-Jan-18, 12:24 pm)
Tanglish : kavithai
பார்வை : 81

மேலே