கொண்டைகாரியுடன் வாழ்க்கை

கொண்டைக்குள் வைத்தான் கொண்டைக் காரியை
மண்டைக்குள் ஒன்று மறுபக்கம் ஒன்று
கெண்டை மீனாய் வாழ்க்கை
உண்டை உலகில் மனிதர் நிலையே

(வி.எ.ஒ.அசோகன் அறையில்11.12.17காலை9.30மணிக்குஎழுதியது ஆசிரியப்பா)

எழுதியவர் : (19-Jan-18, 1:50 pm)
பார்வை : 54

மேலே