நரிவைசு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நரிவைசு
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Jun-2014
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  0

என் படைப்புகள்
நரிவைசு செய்திகள்
நரிவைசு - Aaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2014 4:55 pm

கூற புடவை கட்டி
குங்குமம் நெற்றியில் இட்டு
வயக்காட்டின் நடுவே
வளைந்து நெளிந்து போற பெண்ணே
மாமன் இங்கு இருக்கேன்
என்ன நீயும் பார்த்துட்டு போ

உன் முகம் நான் பார்க்கையிலே
உள் மனசு கரஞ்சிருச்சி
என் பலமும் கூடிறுச்சி
இனி நான் என்னோட வேலைய
செவ்வனே செஞ்சி முடிப்பேன்
மாமன் பசியாற எதாவது செஞ்சி வா புள்ள

மதியம் வேளை வந்தது
பசியும் பறந்து வந்தது
கண்கள் உன்ன தேடுது
எங்க புள்ள நீ இருக்க
உன்னோட வருகைக்காக நான்
தனந்தனியே காத்து நிக்கேன்

தொலைவினில் உன் குரல் கேட்கையில
நானும் பசி மறந்தேன் புள்ள
வரப்பினில் நீ நடக்கையில்
உந்தன் கால் கொலுசு சத்தம்
நித்தம் என்னை சுண்டி இழுக்குது

என

மேலும்

மிக்க நன்றி தோழி :) .. 04-Jun-2014 4:22 pm
மிகவும் அருமை :) உங்கள் கண்மணிக்கு அழகான ஒரு சமர்ப்பணம் ....... நன்றி :) :) 04-Jun-2014 2:54 pm
நன்றி தோழமையே ... 04-Jun-2014 12:47 pm
அழகு அழகு கவி தோழா.! நல்ல ரசனை வரிகள் கூற புடவை என்று வருமோ ? 03-Jun-2014 7:28 pm
நரிவைசு - Aaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-May-2014 2:52 pm

வைகை கரை ஓரத்திலே
பெண்ணே நீயும் வரும் நேரத்திலே
உனக்காக காத்திருப்பேன்
உச்சி வானம் பார்த்து நானும்

நீரோடை பக்கத்திலே
நீயும் வந்து நிக்கையிலே
மாமன் நானும் மயங்கியே
மடி சாய்ந்து உறங்கினேன்

பொழுதும் சாயும் நேரம் வந்தாச்சி
துணையை பிரியும் நேரமிது
தனியாக போக நீயும் கலங்கி நின்ன
துணையாக வாறேன் நானும் சொன்னேன்

மேலும்

நன்றி தோழா .. 03-Jun-2014 10:01 am
வாழ்த்துகள் ........ மிக்க நன்று தோழா 03-Jun-2014 12:11 am
நன்றி தோழரே 30-May-2014 7:35 pm
நன்றி தோழரே 30-May-2014 7:35 pm
கருத்துகள்

மேலே