srinivas - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  srinivas
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2013
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  0

என் படைப்புகள்
srinivas செய்திகள்
srinivas - விவேகா ராஜீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2015 10:56 pm

ஒருவன் உங்களை
ஒரு செருப்பால் எறிந்தால்
பொறுமையை காத்திடுங்கள் .................
மறு செருப்பு எறியும் வரை ..................
எறிந்தபின் தூக்கி கொண்டு
ஓடுங்கள்
கொயியாலே ......

அவன் வெறும் காலோடு
போகட்டும் ...................

மேலும்

நன்றி தோழரே ...... 02-Feb-2015 6:08 pm
மொக்கை 02-Feb-2015 3:40 pm
srinivas - srinivas அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2015 3:27 pm

விடியலில் என் கண் திறந்து பார்க்கிறேன்
என் ஜன்னலுக்கு வெளியே
நுனி புல்லின் பனித்துளியிலும்
உன் முகமே தெரிகிறது ..!!!
நெடுந்தொலைவில் ஒலிக்கும்
கோவில்மணியூசையுலு ம்
உன் பாத கொலுசொலியேகேட்கிறது !!!
தென்றல் கொண்டுவந்த சிறுமலரிலும்
உன் வாசமே வீசுகிறது ....!!!
என் தேகம் தொடும்
ஞாயிறின் மென் கதிர்களிலும் கூட
உன் பஞ்சு கரங்கலாகிறது ..!!!!
காலையில் பருகும் தேநீரின்
ஒவ்வொரு துளியும்
உன் வார்த்தைகளாய் இனிக்கிறது ....!!1
என் அன்பே
என் ஐம்புலனும்
நீயாகி விட்டாயடி !!!!!!!!!!

மேலும்

srinivas - எண்ணம் (public)
02-Feb-2015 3:27 pm

விடியலில் என் கண் திறந்து பார்க்கிறேன்
என் ஜன்னலுக்கு வெளியே
நுனி புல்லின் பனித்துளியிலும்
உன் முகமே தெரிகிறது ..!!!
நெடுந்தொலைவில் ஒலிக்கும்
கோவில்மணியூசையுலு ம்
உன் பாத கொலுசொலியேகேட்கிறது !!!
தென்றல் கொண்டுவந்த சிறுமலரிலும்
உன் வாசமே வீசுகிறது ....!!!
என் தேகம் தொடும்
ஞாயிறின் மென் கதிர்களிலும் கூட
உன் பஞ்சு கரங்கலாகிறது ..!!!!
காலையில் பருகும் தேநீரின்
ஒவ்வொரு துளியும்
உன் வார்த்தைகளாய் இனிக்கிறது ....!!1
என் அன்பே
என் ஐம்புலனும்
நீயாகி விட்டாயடி !!!!!!!!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

Sherish பிரபு

Sherish பிரபு

திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

Sherish பிரபு

Sherish பிரபு

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

Sherish பிரபு

Sherish பிரபு

திருச்சி
மேலே