விடியலில் என் கண் திறந்து பார்க்கிறேன் என் ஜன்னலுக்கு...
விடியலில் என் கண் திறந்து பார்க்கிறேன்
என் ஜன்னலுக்கு வெளியே
நுனி புல்லின் பனித்துளியிலும்
உன் முகமே தெரிகிறது ..!!!
நெடுந்தொலைவில் ஒலிக்கும்
கோவில்மணியூசையுலு ம்
உன் பாத கொலுசொலியேகேட்கிறது !!!
தென்றல் கொண்டுவந்த சிறுமலரிலும்
உன் வாசமே வீசுகிறது ....!!!
என் தேகம் தொடும்
ஞாயிறின் மென் கதிர்களிலும் கூட
உன் பஞ்சு கரங்கலாகிறது ..!!!!
காலையில் பருகும் தேநீரின்
ஒவ்வொரு துளியும்
உன் வார்த்தைகளாய் இனிக்கிறது ....!!1
என் அன்பே
என் ஐம்புலனும்
நீயாகி விட்டாயடி !!!!!!!!!!