stanlyscc - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : stanlyscc |
இடம் | : |
பிறந்த தேதி | : 26-Jan-1992 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
stanlyscc செய்திகள்
என் இதயத்தில்
உன் நினைவு வந்த மறுகணம்
நீ என் கண்களில் உதிக்கிறாய்
கண்ணீராக .. ♥
இதயம் கொடுக்கும் காதல்
என்காதல் - அதற்கு
இழப்பீடு கேட்கா காதல் என் காதல்.
உயிரை கொடுக்கும் காதல்
என் காதல் - அதற்கு
ஊதியம் கேட்கா காதல் என் காதல்.
இதே சாயலில் காதல் வாழ்தல் நலமே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2016 10:00 pm
திருவள்ளுவர் சிலையில் தொடங்கி
திருவள்ளூரில் முடிவது..
இரு வரியில் ஒரு சுற்றுலா 08-Sep-2016 9:58 pm
திரும்பும் திசையெல்லாம் கண்டேன் அன்பே
உன் முகத்தை - அக்கணமே
உயிர்காதல் கொண்டேன் அன்பே
என் அகத்தே ...
மரணம் வரை காதல் மனதோடு சுவாசமாக தொடர வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2016 9:55 pm
மேலும்...
கருத்துகள்