திசையெல்லாம்

திரும்பும் திசையெல்லாம் கண்டேன் அன்பே
உன் முகத்தை - அக்கணமே
உயிர்காதல் கொண்டேன் அன்பே
என் அகத்தே ...

எழுதியவர் : ஸ்டான்லி (8-Sep-16, 4:52 pm)
Tanglish : thisaiyellam
பார்வை : 87

மேலே