என் காதல்

இதயம் கொடுக்கும் காதல்
என்காதல் - அதற்கு
இழப்பீடு கேட்கா காதல் என் காதல்.
உயிரை கொடுக்கும் காதல்
என் காதல் - அதற்கு
ஊதியம் கேட்கா காதல் என் காதல்.

எழுதியவர் : ஸ்டான்லி (8-Sep-16, 5:08 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 95

மேலே