subasini - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  subasini
இடம்
பிறந்த தேதி :  24-Jun-1991
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Jun-2013
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  0

என் படைப்புகள்
subasini செய்திகள்
subasini - எண்ணம் (public)
08-Apr-2020 8:26 pm

என்னை ய பார்த்து கொண்டு இருக்கும் உன் விழிகளை கடன் கேட்கிறேன் உன்னை பார்க்க என் இரு விழிகள் போதாது என்பதற்குக் காக


மேலும்

subasini - lambaadi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2020 10:51 am

உலகின் ஒட்டுமொத்த
நீதி நூல்களையும்
ஒரே வார்த்தையில்
மொழி பெயர்த்தால்
அதன் பெயர் 
" கொரோனா"....

ஆறறிவு மனிதனுக்கு
ஒரு செல் கூட அற்ற
நுண்ணுயிர் ஒன்று
உபதேசம் செய்கிறது...

மனித இனத்தின்
மீதான இந்த
எச்சரிக்கை மணி
உலக அசரீரியாக
ஒரு சேர ஒலிக்கிறது...

தலைகனத்தின்
உச்சத்தில்
உலகினை ஆட்டிப்படைத்திட்ட
வல்லரசுகளின் உச்சந்தலையில்
இயற்கை கொடுத்த
சம்மட்டி அடியிது...

செவ்வாய் கிரகத்தில்
புகுந்து
வீடு கட்ட திட்டமிட்டவனின்
நுரையீரலில் புகுந்து
கூடு கட்டிக் கொண்டிருக்கிறது
ஒரு சிறு கிருமி....

கடவுள் துகள்
கண்டுபிடித்தவனின்
கண்ணுக்குள்
விரலை விட்டு
ஆட்டிக்கொண்டிருக்கிறது
கண்ணுக்குத் தெரியா
நுண்ணுயிரொன்று...

கிரீடத்தையும் 
பிச்சைப் பாத்திரத்தையும்
தனது நோயென்னும்
துலாக்கோலில்
சமமாக எடைபோடுகிறது 
இந்த ஆச்சரியக் கிருமி..

பணம் பணமென்று
எதைப் பற்றியும்
கவலைப் படாது
ஓடியவனை
பிணம் பிணமாய்
சாலையில் சாய்த்திருக்கிறது
இந்த
(அ) சாதாரண நோய்..

இயற்கைக்கு எதிராக
தறிகெட்டு ஓடிய
மனித வர்க்கத்தின்
சுய நலத்தேரின்
அச்சாணியைப் பிடுங்கி
தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கிறது
தீய நோயொன்று....

இன்றும்
அதே வானம்...
அதே சூரியன்...
அதே நிலா...
அதே கடல்...
அதே காற்று...
அதே மலை...
ஆனால் மனிதன்
நேற்று ஆடாத ஆட்டம் போட்டவன்...
இன்று அழுது புலம்புகிறான்...
நாளை...???

இயற்கை மட்டுமே
இங்கு மாறாதது...
இந்த உலகம் இயற்கையினுடையது..
நாமெல்லாம்
தற்காலிக ஒப்பந்தக்காரர்கள்
இங்கு
எதையுமே
பங்கு போடவோ...
பாகம் பிரிக்கவோ...
பங்கம் விளைவிக்கவோ
உரிமையற்றவர்கள்...
இதைப் பின்பற்றாததன்
விளைவு...
அழிந்து கொண்டிருக்கிறோமென்று
அழுது கொண்டிருக்கிறோம்...

விமானங்களற்ற உச்சிவானம்...
கப்பல்களற்ற நடுக்கடல்...
வாகனங்களற்ற சாலை...
புகைமண்டலமற்ற வாயுமண்டலம்...
தொலைவில் கேட்கும்
பறவையின் ஒலி...
காற்றோடு பேசும்
இலைகளின் மொழி..
இத்தனை சோகத்திலும்
அனுபவித்திட
எத்தனையோ இருக்கத்தான் செய்கிறது...

இனி 
இந்த உலகத்தை இயற்கையிடம்
ஒப்படைப்பதைத் தவிர
வேறு வழியில்லை...

இயற்கையே விஞ்ஞானி...
இயற்கையே ஆசான்...
இயற்கையே இறைவன்...

மேலும்

subasini - எண்ணம் (public)
04-Apr-2020 2:53 pm

Corona

சீனா நாட்டில் இருந்து எங்களை சிரலிக்க வந்தாயோ
முன் அறிவிப்பு  இன்ற உடல் மாற்றம் செய்யும் கொடுரனே.        மிக ரணமான நாட்களை எங்களுக்கு பரிசுஅ                    அனைவரையும்அடக்கி ஒடுக்கி அடங்க செய்தமூடன்
பாதுகாவலராயயய் ர

மேலும்

subasini - எண்ணம் (public)
19-Dec-2015 3:27 pm

kanavil en valkai     



kartril kuda kavithai pada asai patten



porattamey illatha porkalam asai patten



santhosathin saviai kail pedika asaipatten



alavilla anbai aala asaipatten



malaithuli  pola un annbil
karaiya asaipatten



nitham en nimitangal en nanbargaludan anubaviga asaipatten



neysangalil niranintheda ninaithen



puriyatha nimitangalai puthaitheda ninaithen



annaivaraium punagail sethaitheda ninaithen



mounathin varthaikalai ariya asaipatten



kanavil en valkai nijathilum niraivera asaipadukiren

மேலும்

subasini - எண்ணம் (public)
19-Dec-2015 3:21 pm

Enai a parthu kondu erukum un viligalai kadan kgeren          

   Unai parka en eru veli pothathu enpatharkaga. 

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே