கண்ணனின் மீரா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கண்ணனின் மீரா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Dec-2020
பார்த்தவர்கள்:  314
புள்ளி:  45

என்னைப் பற்றி...

தேடலில் எல்லாம் அதிகம் தொலைந்தவள்

என் படைப்புகள்
கண்ணனின் மீரா செய்திகள்
கண்ணனின் மீரா - கண்ணனின் மீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2021 10:13 pm

கண்ணாடி என் இதயம் என்றேன்..
உடைத்து விட்டாய் உன் முழுபிம்பம் அதில் படரும் முன்பாய்..

உன்னை அதிகம் நினைக்கும் இருள் சூழ் இரவுகள் இஷ்டம் என்றேன்..
வைத்துவிட்டாய் எனை காதல் நீ இல்லா இருளில் மட்டும்..

மேலும்

கண்ணனின் மீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2021 9:50 am

எவ்வளவு தான் நெருங்கி வருவாய் என நீயும்..
எவ்வளவு தான் விலக்கம்
கொள்வாய் என நானும்..
இணையா இரயில் தடமாய்
ஒரே பாதையில்..

மேலும்

கண்ணனின் மீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2021 2:28 pm

விண் தோன்றும் மழை வாடைக்காற்று பட்டு மண்ணிற்கு சொந்தமாகுது..

அது போல,

தீண்டிய உன் காதலால் நானும் சொந்தமானேன் என்னை தொலைத்து உனக்குள்..

மேலும்

கண்ணனின் மீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2021 9:41 am

தனிமையை போக்க என்னை அறியாமல் உச்சரித்திடும் அவன் பெயர் கூட கைது செய்கிறது கண்களை கண்ணீரால்..

மேலும்

கண்ணனின் மீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2021 10:13 pm

கண்ணாடி என் இதயம் என்றேன்..
உடைத்து விட்டாய் உன் முழுபிம்பம் அதில் படரும் முன்பாய்..

உன்னை அதிகம் நினைக்கும் இருள் சூழ் இரவுகள் இஷ்டம் என்றேன்..
வைத்துவிட்டாய் எனை காதல் நீ இல்லா இருளில் மட்டும்..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே