அவன் பெயர்

தனிமையை போக்க என்னை அறியாமல் உச்சரித்திடும் அவன் பெயர் கூட கைது செய்கிறது கண்களை கண்ணீரால்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (10-Mar-21, 9:41 am)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : avan peyar
பார்வை : 114

மேலே