காதல் காற்று

விண் தோன்றும் மழை வாடைக்காற்று பட்டு மண்ணிற்கு சொந்தமாகுது..

அது போல,

தீண்டிய உன் காதலால் நானும் சொந்தமானேன் என்னை தொலைத்து உனக்குள்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (10-Mar-21, 2:28 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : kaadhal kaatru
பார்வை : 146

மேலே