காதல்

கண்ணாடி என் இதயம் என்றேன்..
உடைத்து விட்டாய் உன் முழுபிம்பம் அதில் படரும் முன்பாய்..

உன்னை அதிகம் நினைக்கும் இருள் சூழ் இரவுகள் இஷ்டம் என்றேன்..
வைத்துவிட்டாய் எனை காதல் நீ இல்லா இருளில் மட்டும்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (9-Mar-21, 10:13 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : kaadhal
பார்வை : 357

மேலே